திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.
அல் பகரா - ( வசனம் : 3 )
الَّذِينَ يُؤْمِنُونَ
அவர்கள் நம்புவார்கள்.
بِالْغَيْبِ
மறைவானவற்றை,
وَيُقِيمُونَ
நிலைநாட்டுவார்கள்.
الصَّلَاةَ
தொழுகையை,
وَمِمَّا رَزَقْنَاهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து,
يُنفِقُونَ
(நல்வழியில்) செலவிடுவார்கள்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
No comments:
Post a Comment