நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 435
04-09-2022 ஞாயிற்றுக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே உளூவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் உளூ செய்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 53
No comments:
Post a Comment