Tuesday, September 6, 2022

உபதேசம் : 437 ‌

 ﷽  உபதேசம் : 437 ‌

06-09-2022 செவ்வாய்க்கிழமை

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷாவுக்குப்பின் பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி) திர்மிதீ - 153

No comments:

Post a Comment