Monday, January 2, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )


سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (100 முறை)

பொருள் : அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.

சிறப்பு : கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.

ஆதாரம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6405.

No comments:

Post a Comment