Tuesday, January 3, 2023

உபதேசம் : 556

 ﷽ உபதேசம் : 556

03-01-2023 செவ்வாய்க்கிழமை

"அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர், கறந்த பால் மீண்டும் மடுவுக்குள் நுழையும் வரை (ஒருபோதும்) நரகில் நுழைய மாட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1633

No comments:

Post a Comment