Saturday, January 7, 2023

உபதேசம் : 560

 ﷽ உபதேசம் : 560

07-01-2023 சனிக்கிழமை

"நிச்சயமாக! அல்லாஹ் இந்த குர்ஆன் மூலம் சில கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான்! மற்ற சிலரை அதன் மூலம் (குர்ஆனை உதாசீனப்படுத்துவதால்) தாழ்த்துகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ‌உமர் இப்னு கத்தாப் (ரலி) முஸ்லிம் - 1487

No comments:

Post a Comment