Sunday, January 8, 2023

உபதேசம் : 561

 ﷽ உபதேசம் : 561

08-01-2023 ஞாயிற்றுக்கிழமை

"நல்லது என்பது நற்குணமாகும். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவாா்களோ என நீ பயந்து வெறுப்பதும் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) முஸ்லிம் - 2553

No comments:

Post a Comment