Thursday, February 2, 2023

உபதேசம் : 586

 ﷽ உபதேசம் : 586

02-02-2023 வியாழக்கிழமை

"என் தோழர்களைத் திட்டாதீர்கள்! ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் இறை வழியில் செலவு செய்தாலும் என் தோழர்கள் செலவு செய்த இரண்டு கை அளவு அல்லது அதில் பாதியளவுக்குக்கூட சமமாகாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) புகாரி - 3673

No comments:

Post a Comment