Wednesday, March 20, 2024

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 24 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 24 )
நபி (ஸல்) பள்ளி கட்டுவதற்கு முன் தொழுத இடம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதிருக்கிறார்கள்.
இதை அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:912.

No comments:

Post a Comment