ஹதீஸ் கற்போம். ( 31 ) وَقَرِّبُوا أَصْحَابَهُ، فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ வ கர்ரிபூ அஸ்ஹாபஹு ஃபஜ்அலுஹும் இன்த லஹ்ரிஹி. அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் அவர்களை நிறுத்துங்கள். ஸஹீஹ் புகாரி : 7.
وَقَرِّبُوا {வ கர்ரிபூ}
என் பக்கத்தில் கொண்டு வந்து,
أَصْحَابَهُ {அஸ்ஹாபஹு}
அவருடன் வந்திருப்பவர்களையும்
فَاجْعَلُوهُمْ {ஃபஜ்அலுஹும்}
அவர்களை நிறுத்துங்கள்.
عِنْدَ ظَهْرِهِ {இன்த லஹ்ரிஹி}
அவருக்குப் பின்னால்,
🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺
No comments:
Post a Comment