Saturday, March 16, 2024

உபதேசம் 995

﷽ உபதேசம் 995
15-03-2024 வெள்ளிக்கிழமை

ஒருவன் தன் செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி) திர்மிதீ (2341)

No comments:

Post a Comment