ஹதீஸ் கற்போம். ( 42 )
قَالَ وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الْكَلِمَةِ
கால வலம் தும்கின்னிய் கலிமதுன் உத்கிலு ஃபீய்ஹா ஷைய்அன் கைரு அதிஹில் கலிமதி.
அந்த வார்த்தையைவிட்டால் அதில் வேறு எந்த வார்த்தையையும் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! என்று அவர் சொன்னார்.
ஸஹீஹ் புகாரி : 7.
قَالَ {கால}
அவர் சொன்னார்,
وَلَمْ تُمْكِنِّي
{வலம் தும்கின்னிய்}
எனக்கு வாய்ப்பில்லை.
كَلِمَةٌ {கலிமதுன்}
எந்த வார்த்தையையும்,
أُدْخِلُ {உத்கிலு}
நுழைத்திட,
فِيهَا {ஃபீய்ஹா}
அதில்,
شَيْئًا {ஷைய்அன்}
வேறு,
غَيْرُ {கைரு}
விட்டால்,
هَذِهِ {அதிஹி}
அந்த,
الْكَلِمَةِ {அல்கலிமதி}
வார்த்தையை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Thursday, March 28, 2024
ஹதீஸ் கற்போம். ( 42 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment