Thursday, March 28, 2024

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 31 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 31 )
ஜமாஅத் தொழுகை யின் நன்மைகள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 477.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 645.

No comments:

Post a Comment