Thursday, March 21, 2024

ஹதீஸ் கற்போம். ( 35 )

ஹதீஸ் கற்போம். ( 35 )

قَالَ فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ لاَ
கால ஃபஹல் கான மின் ஆபாயிஹி மின் மலிகின் குல்து லா.
இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்று கேட்டார். இல்லை என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

கேட்டார்.

فَهَلْ {ஃபஹல்}

எவரேனும்,

كَانَ {கான}

இருந்திருக்கிறார்களா?

مِنْ آبَائِهِ {மின் ஆபாயிஹி}

இவரின் முன்னோர்களில்,

مِنْ مَلِكٍ {மின் மலிகின்}

மன்னர்களாக,

قُلْتُ {குல்து}

என்றேன்.

لاَ {லா}

இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment