Monday, March 25, 2024

நற்பண்புகள். ( 40 )

நற்பண்புகள். ( 40 )
பிறரை வரம்பு மீறிப் புகழாதீர்!

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், 'அந்த மனிதரின் முதுகை 'அழித்துவிட்டீர்கள்' அல்லது 'ஒடித்து விட்டீர்கள்' என்று (கடிந்து) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6060.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment