Saturday, March 16, 2024

குர்ஆன் வசனம் 744

﷽ குர்ஆன் வசனம் 744
14-03-2024 வியாழக்கிழமை

وَالۡعَصۡرِۙ‏ ﴿۱﴾

اِنَّ الۡاِنۡسَانَ لَفِىۡ خُسۡرٍۙ‏ ﴿۲﴾

اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ‏ ﴿۳﴾

காலத்தின் மீது சத்தியமாக!

மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

[அல்குர்ஆன் 103:1,2,3]

No comments:

Post a Comment