Monday, March 25, 2024

ஹதீஸ் கற்போம். ( 39 )

ஹதீஸ் கற்போம். ( 39 )

قَالَ فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لاَ
கால ஃபஹல் குன்தும் தத்தஹிமூனஹு பி(B)ல்கதிபி(B) கப்(B)ல அன்யகுல மா கால குல்து லா.
இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

فَهَلْ {ஃபஹல்}

எப்போதாவது,

كُنْتُمْ {குன்தும்}

நீங்கள்,

تَتَّهِمُونَهُ {தத்தஹிமூனஹு}

சந்தேகித்ததுண்டா?

بِالْكَذِبِ {பி(B)ல்கதிபி(B)}

அவர் பொய்,

قَبْلَ {கப்(B)ல}

முன்,

أَنْ يَقُولَ {அன்யகுல}

சொல்லக் கூடியவர்,

مَا قَالَ {மா கால}

இவ்வாறு வாதிப்பதற்கு,

قُلْتُ {குல்து}

என்றேன்.

لاَ {லா}

இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment