Sunday, March 17, 2024

நற்பண்புகள். ( 33 )

நற்பண்புகள். ( 33 )
குறைவாக சிரிப்பீர்!

அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
திருக்குர்ஆன் 9:82

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6485.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment