Saturday, March 16, 2024

நற்பண்புகள். ( 31 )

நற்பண்புகள். ( 31 )
உலக மோகம் வேண்டாம்!

"என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.''
திருக்குர்ஆன் 40:39

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6416.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment