Tuesday, March 12, 2024

உபதேசம் 991

﷽ உபதேசம் 991
11-03-2024 திங்கட்கிழமை

உண்ணும் போதும் ,உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி) அஹ்மத் 19160

No comments:

Post a Comment