Sunday, March 24, 2024

ஹதீஸ் கற்போம். ( 37 )

ஹதீஸ் கற்போம். ( 37 )

قَالَ أَيَزِيدُونَ يَتَّبِعُونَهُ أَمْ يَنْقُصُونَ قُلْتُ بَلْ يَزِيدُونَ
கால அயஜிய்தூன யத்தபி(B)வூனஹு அம் யன்குசூன குல்து பல்யஜிய்தூன.
அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?' என்று வினவினார். அதிகரித்துச் செல்கி ன்றனர் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

{கால} قَالَ

வினவினார்.

{அயஜிய்தூன} أَيَزِيدُونَ

அதிகரிக்கின்றனரா?

يَتَّبِعُونَهُ
{யத்தபி(B)வூனஹு}

அவரைப் பின்பற்றுவோர்,

أَمْ يَنْقُصُونَ
{அம் யன்குசூன}

குறைகின்றனரா?

{குல்து} قُلْتُ

என்றேன்.

بَلْ يَزِيدُونَ
{பல்யஜிய்தூன}

அதிகரித்துச் செல்கின்றனர்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment