Wednesday, March 20, 2024

நற்பண்புகள். ( 35 )

நற்பண்புகள். ( 35 )
சோதனைகளை சாதனையாக்குவீர்!

சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின் ஹிஜ்ரத் செய்து, அறப்போரும் செய்து, பொறுமையைக் கடைப்பிடிப்போருக்கு உமது இறைவன் இருக்கிறான். இதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 16:110

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5645.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment