Monday, March 18, 2024

நற்பண்புகள். ( 34 )

நற்பண்புகள். ( 34 )
சிரமங்களை சிரமமாக கருதாதீர்!

சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
திருக்குர்ஆன் 94:5

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6487.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment