Tuesday, March 12, 2024

ஹதீஸ் கற்போம். ( 27 )

ஹதீஸ் கற்போம். ( 27 )

وَكَانُوا تُجَّارًا بِالشَّأْمِ في الجمال

வகானு துஜ்ஜாரன் பி(B) ஷ்ஷாமி ஃபில் ஜமால்.
ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَكَانُوا {வகானு}

போயிருந்தார்கள்.

تُجَّارًا {துஜ்ஜாரன்}

வியாபாரிகளாக,

بِالشَّأْمِ {பி(B)ஷ்ஷாமி}

சிரியா நாட்டிற்கு,

في الجمال {ஃபில் ஜமால்}

ஒட்டகங்களில்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment