Sunday, March 24, 2024

ஹதீஸ் கற்போம். ( 36 )

ஹதீஸ் கற்போம். ( 36 )

قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُم
கால ஃபஅஷ்ராஃபுன்னாஸி எத்தபி(B)வுனஹு அம் லுஅஃபாவுஹும் ஃபகுல்து ப(B)ல் லுஅஃபாவுஹும்.
அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?' என்று கேட்டார் . சாமானியர்கள் தாம் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ{கால}

கேட்டார்.

فَأَشْرَافُ{ஃபஅஷ்ராஃபு}

சிறப்பு வாய்ந்தவர்களா?

النَّاسِ{அன்னாஸி}

மக்களில்,

يَتَّبِعُونَهُ
{எத்தபி(B)வுனஹு}

அவரைப் பின்பற்றுவோர்,

أَمْ ضُعَفَاؤُهُمْ
{அம் லுஅஃபாவுஹும்}

சாமானியர்களா?

فَقُلْتُ{ஃபகுல்து}

என்றேன்.

بَلْ ضُعَفَاؤُهُمْ
{ப(B)ல் லுஅஃபாவுஹும்}

சாமானியர்கள் தாம்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment