ஹதீஸ் கற்போம். ( 25 )
وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ
வகான யல்காஹு ஃபீ குல்லி லைய்லதின் மின் ரமழான ஃபயுதாரிஸுஹுல் குர்ஆன.
ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துபவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6.
وَكَانَ {வகான}
இருந்தார்கள்.
يَلْقَاهُ {யல்காஹு}
அவர்களைச் சந்தித்து,
فِي كُلِّ لَيْلَةٍ {ஃபீ குல்லி லைய்லதின்}
ஒவ்வொரு இரவிலும்,
مِنْ رَمَضَانَ{மின் ரமழான}
ரமழான் மாதத்தின்,
فَيُدَارِسُهُ {ஃபயுதாரிஸுஹு}
நினைவுபடுத்துபவர்களாக,
الْقُرْآنَ {அல்குர்ஆன}
குர்ஆனை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Monday, March 11, 2024
ஹதீஸ் கற்போம். ( 25 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment