Saturday, March 16, 2024

குர்ஆன் வசனம் 746

﷽ குர்ஆன் வசனம் 746
16-03-2024 சனிக்கிழமை

فَوَيۡلٌ لِّلۡمُصَلِّيۡنَۙ‏ 4
الَّذِيۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَۙ ‏5
الَّذِيۡنَ هُمۡ يُرَآءُوۡنَۙ‏ 6

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.
அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

[அல்குர்ஆன் 107:6]

No comments:

Post a Comment