Monday, March 11, 2024

நற்பண்புகள். ( 25 )

நற்பண்புகள். ( 25 )
சத்தியத்தில் கவனம் வைப்பீர்!

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்'' (என்றும் கூறினார்)
திருக்குர்ஆன் 21:57

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) உமர்(ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.
ஸஹீஹ் புகாரி : 6647.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment