நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 432
01-09-2022 வியாழக்கிழமை
"தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம்! பின்னர் அதில் உளு செய்யவும் வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 63
No comments:
Post a Comment