﷽ குர்ஆன் வசனம் 303
31-12-2022 சனிக்கிழமைفَاصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَ اَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِكِيۡنَ
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
[அல்குர்ஆன் 15:94]
﷽ குர்ஆன் வசனம் 303
31-12-2022 சனிக்கிழமை﷽ உபதேசம் : 553
31-12-2022 சனிக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 29 )
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம். ( 2 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு குர்ஆன் அங்கீகாரம்.துஆ .7
கியாமத் நாள் அடையாளம். ( 1 )
வானம் சுருட்டப்பட்டு விடும்.﷽ குர்ஆன் வசனம் 301
29-12-2022 வியாழக்கிழமைChapter - 14
Surah Ibrahim﷽ உபதேசம் : 551
29-12-2022 வியாழக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 27 )
திருக்குர்ஆன் 61:7
﷽ உபதேசம் : 550
28-12-2022 புதன்கிழமை﷽ குர்ஆன் வசனம் 300
28-12-2022 புதன்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 26 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 12 )
அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள்.﷽ உபதேசம் : 549
27-12-2022 செவ்வாய்க்கிழமை﷽ குர்ஆன் வசனம் 299
27-12-2022 செவ்வாய்க்கிழமைChapter - 14
Surah Ibrahimலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 25 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 11 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியம்.
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:132
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4:69
مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ ۖ وَمَن تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
திருக்குர்ஆன் 4:80
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 8:20
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 8:46
إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 24:51
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
திருக்குர்ஆன் 47:33
﷽ உபதேசம் : 548
26-12-2022 திங்கட்கிழமை﷽ குர்ஆன் வசனம் 298
26-12-2022 திங்கட்கிழமைஅந்நாள் கடுமையானது. ( 11 )
உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள்.அந்நாள் கடுமையானது. ( 10 )
இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள்.Chapter - 14
Surah Ibrahimலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 24 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 10 )
ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.﷽ உபதேசம் : 547
25-12-2022 ஞாயிற்றுக்கிழமை﷽ குர்ஆன் வசனம் 297
25-12-2022 ஞாயிற்றுக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 23 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 9 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்கமாகாது.அந்நாள் கடுமையானது. ( 9 )
சில முகங்கள் வெண்மையாகும் நாள். சில முகங்கள் கறுப்பாகும் நாள்.Chapter - 14
Surah Ibrahim﷽ குர்ஆன் வசனம் 296
24-12-2022 சனிக்கிழமை﷽ உபதேசம் : 546
24-12-2022 சனிக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 22 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 8 )
இஸ்லாம் ஒரேவழி தான், பல வழிகள் அல்ல.Chapter - 14
Surah Ibrahim﷽ குர்ஆன் வசனம் 295
23-12-2022 வெள்ளிக்கிழமை﷽ உபதேசம் : 545
23-12-2022 வெள்ளிக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 21 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 7 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.அந்நாள் கடுமையானது. ( 8 )
ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள்.அந்நாள் கடுமையானது. ( 7 )
எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள்.Chapter - 14
Surah Ibrahim﷽ குர்ஆன் வசனம் 294
22-12-2022 வியாழக்கிழமை﷽ உபதேசம் : 544
22-12-2022 வியாழக்கிழமைலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 20 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 6 )
﷽ குர்ஆன் வசனம் 293
21-12-2022 புதன்கிழமை﷽ உபதேசம் : 543
21-12-2022 புதன்கிழமைநூல் : புகாரி 3436
. 💫💫💫💫💫💫💫
. 🤲🤲🤲🤲🤲🤲
லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 19 )
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம். ( 5 )
பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது.﷽ உபதேசம் : 542
20-12-2022 செவ்வாய்க்கிழமை﷽ குர்ஆன் வசனம் 292
20-12-2022 செவ்வாய்க்கிழமைஅந்நாள் கடுமையானது. ( 6 )
இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள்.Chapter - 14
Surah Ibrahimலாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )
திருக்குர்ஆன் 49:12
﷽ குர்ஆன் வசனம் 291
19-12-2022 திங்கட்கிழமை﷽ உபதேசம் : 541
19-12-2022 திங்கட்கிழமைஅந்நாள் கடுமையானது. ( 5 )
தனது செயல்களின் விளைவைக் காணும் நாள்.