Monday, December 26, 2022

உபதேசம் : 547

 ﷽ உபதேசம் : 547

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள்! தீமையைத் தடுங்கள்! இல்லையென்றால், உங்கள் மீது அல்லாஹ் தனது தண்டனையை இறக்கிவைப்பான். பின்னா் நீங்கள் அவனை அழைத்தாலும் அவன் உங்களுக்கு பதிலளிக்கமாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி) திர்மிதீ - 2169

No comments:

Post a Comment