. 🍅🍅🍅🍅🍅🍅
நபிமொழி
`நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள்.
;ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, `இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில்
இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள்` என்று கூறினார்கள்"
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 116
No comments:
Post a Comment