Saturday, December 17, 2022

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 15 )

 லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 15 )


سبحان الله. والحمد لله. ولا إله إلا الله.
والله اكبر.

சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்"

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை,
அல்லாஹ் மிகப்பெரியவன்.

சிறப்பு : சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட சிறந்து.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5225.

No comments:

Post a Comment