*30-12-2022 வெள்ளிக்கிழமை*
*قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ*
*"சுப்ஹுத் தொழுகையை ஒருவர் தொழுது விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் வந்துவிடுகிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம் - 657*
No comments:
Post a Comment