Saturday, December 24, 2022

உபதேசம் : 546

 ﷽ உபதேசம் : 546

24-12-2022 சனிக்கிழமை

"ஒா் இறைநம்பிக்கையாளா் பிறரை குறை சொல்பவராகவோ, சபிப்பவராகவோ, கெட்ட செயல் செய்பவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ இருக்க மாட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) திர்மிதீ - 1977

No comments:

Post a Comment