﷽ உபதேசம் : 534
12-12-2022 திங்கட்கிழமை"எனது அடியானுக்கு விருப்பமான அவனது இரு கண்களைப் பரித்து அதன் மூலம் நான் அவனை சோதிக்கும் நிலையில் அவன் பொறுமையாக இருந்தால் அவற்றிற்குப் பகரமாக அவனுக்கு சொர்க்கத்தை நான் வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 5653
No comments:
Post a Comment