Friday, December 23, 2022

உபதேசம் : 545

 ﷽ உபதேசம் : 545

23-12-2022 வெள்ளிக்கிழமை

"இரவில் (அதிகம்) வணங்கி விட்டு பிறகு (அறவே) வணங்காது விட்டு விட்டவரைப்போன்று நீர் ஆகி விட வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஆஸ் (ரலி) புகாரி - 1152

No comments:

Post a Comment