﷽ உபதேசம் : 550
28-12-2022 புதன்கிழமை"யாா் பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை அபகாித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கி விட்டான்! சொர்க்கத்தை அவருக்கு தடை செய்து விட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது 'இறைத்தூதர் அவர்களே! அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலுமா?' என்று கேட்கப்பட்டது, அதற்கு நபி (ஸல்) அவா்கள் "அது ஒரு சிறிய மரக்குச்சியாக இருந்தாலும் சாியே!" என்று பதிலளித்தாா்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) முஸ்லிம் - 218
No comments:
Post a Comment