Tuesday, December 13, 2022

உபதேசம் : 535

 ﷽ உபதேசம் : 535

13-12-2022 செவ்வாய்க்கிழமை

"அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மை செய்ய நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையைக் கடுமையாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அவனது குற்றங்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 2396

No comments:

Post a Comment