Thursday, December 22, 2022

உபதேசம் : 544

 ﷽ உபதேசம் : 544

22-12-2022 வியாழக்கிழமை

"தேவையில்லாமல் கூடுதல் சிரமம் மேற்க்கொள்பவா்கள் நாசமடைவார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) முஸ்லிம் - 2670

No comments:

Post a Comment