﷽ உபதேசம் : 551
29-12-2022 வியாழக்கிழமை"மனிதா்களில் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை (பொதுப்பொருளை) அநியாயமாகப் பங்கீடு செய்து பயன்படுத்துகின்றனா். மறுமை நாளில் அவா்களுக்கு நரகமே கூலி!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கவ்லா (ரலி) புகாரி - 3118
No comments:
Post a Comment