﷽ உபதேசம் : 543
21-12-2022 புதன்கிழமை"ஒரு வேளை உணவு சாப்பிட்டதற்காக அல்லாஹ்வைப் புகழ்கின்ற அல்லது தண்ணீர் குடித்ததற்காக அல்லாஹ்வை புகழ்கின்ற அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தி அடைகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) முஸ்லிம் - 2837
No comments:
Post a Comment