Friday, December 16, 2022

உபதேசம் : 538

 ﷽ உபதேசம் : 538

16-12-2022 வெள்ளிக்கிழமை

"இறைவா! உன்னிடம் நேர்வழியையும் இறையச்சத்தையும் சுயமரியாதையையும் செல்வத்தையும் கேட்கின்றேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் பிராா்த்தனை செய்பவா்களாக இருந்தாா்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) முஸ்லிம் - 2721

No comments:

Post a Comment