*நபிமொழி*
*ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து*
*நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும்,*
*எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும்.*
*ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும்*
*என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)
நூல்: புகாரி 1380
No comments:
Post a Comment