Tuesday, December 27, 2022

உபதேசம் : 549

 ﷽ உபதேசம் : 549

27-12-2022 செவ்வாய்க்கிழமை

"மறுமையில் குடல்கள் சரிந்த நிலையில் கழுதைச் செக்கைச் சுற்றுவது போல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரிடம் நரகவாசிகள் "உமக்கு என்ன நேர்ந்தது? நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டிருந்தீரே?' என்று கேட்பாா்கள். அதற்கு அவர், "ஆம்.

நான் நன்மையை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்யவில்லை.

தீமையை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை விட்டு நான் விலகவில்லை!' என்று கூறுவார்!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி) புகாரி - 3267

No comments:

Post a Comment