Monday, December 26, 2022

உபதேசம் : 548

 ﷽ உபதேசம் : 548

26-12-2022 திங்கட்கிழமை

"அறப்போா்களில் மிகச் சிறந்தது, அநியாயக்கார ஆட்சியாளரிடம் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ - 2174

No comments:

Post a Comment