Monday, December 19, 2022

குர்ஆன் வசனம் 290

 ﷽ குர்ஆன் வசனம் 290

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை
وَمَا كَانَ لِرَسُوۡلٍ اَنۡ يَّاۡتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ‌

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

[அல்குர்ஆன் 13:38]

No comments:

Post a Comment