Saturday, December 31, 2022

உபதேசம் : 553

 ﷽ உபதேசம் : 553

31-12-2022 சனிக்கிழமை

"ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், ஒரு பெண்ணை அவளுடைய கணவனுக்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1159

No comments:

Post a Comment