Saturday, December 17, 2022

உபதேசம் : 539

 ﷽ உபதேசம் : 539

17-12-2022 சனிக்கிழமை

"சிறந்த தர்மம் எது?" என்று ஒருவா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு" ஆரோக்கியமாகவும், தேவையுள்ளவனாகவும் இருக்கும் நிலையில் நீ செய்யும் தர்மம் தான்!" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1032

No comments:

Post a Comment