Tuesday, December 27, 2022

குர்ஆன் வசனம் 299

 ﷽ குர்ஆன் வசனம் 299

27-12-2022 செவ்வாய்க்கிழமை

لِيَجۡزِىَ اللّٰهُ كُلَّ نَفۡسٍ مَّا كَسَبَتۡ‌ ؕ اِنَّ اللّٰهَ سَرِيۡعُ الۡحِسَابِ ‏﴿۵۱﴾

ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்டதற்கேற்ப அல்லாஹ் கூலி கொடுப்பான். அல்லாஹ் விரைவாக விசாரிப்பவன்.

[அல்குர்ஆன் 14:51]

No comments:

Post a Comment